1.அன்னாசிப் பழத்திற்கு விதைகள் இல்லை.
2. அத்தி,பலா மரங்கள் பூப்பதில்லை.
3. அரேபியாவில் ஆறுகள் இல்லை.
4. அண்டார்டிகாவில் மரங்கள் இல்லை.5. இந்தியாவில் எரிமலைகள் இல்லை.
6. உத்திரப் பிரதேசத்தில் தென்னை மரங்கள் இல்லை.
7. யமுனை ஆறு கடலில் கலப்பதில்லை.
8. ஜோர்டான் நதியில் மீன்கள் இல்லை.
9. சிங்கப்பூரில் காக்கைகள் இல்லை.
10.ஹவாய் தீவில் பாம்புகள் இல்லை.
11. பூடானில் திரை அரங்குகள் இல்லை.
12. நேபாளத்தில் பகலில் மழை பெய்வதில்லை.
13. காந்தியடிகள் விமானத்தில் பயணம் செய்ததில்லை.
14. பறவைகளுக்கு வியர்வை சுரப்பிகள் இல்லை.
15. மலை பாம்புகளுக்கு விஷம் இல்லை.
16. கிவி பறவைகளுக்கு இறக்கை இல்லை.
17. சிங்கமும் புலியும் ஒரே காட்டில் வாழ்வதில்லை.
18. கடலில் முதலைகள் இருப்பது இல்லை.
19. யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை.
20. நட்சத்திர மீனுக்கு மூளை இல்லை.
21. நண்டுக்குத் தலை இல்லை.
22. ஆமைக்கு பற்கள் இல்லை.
23. வண்ணத்துப் பூச்சிக்கு வாய் இல்லை.
24. மண்ணுளிப பாம்புக்கு கண் இல்லை.
25. அனைத்து பாம்புக்களுக்கும் காதுகள் இல்லை.
26. தமிழனுக்கு நாடு இல்லை
7. யமுனை ஆறு கடலில் கலப்பதில்லை.
8. ஜோர்டான் நதியில் மீன்கள் இல்லை.
9. சிங்கப்பூரில் காக்கைகள் இல்லை.
10.ஹவாய் தீவில் பாம்புகள் இல்லை.
11. பூடானில் திரை அரங்குகள் இல்லை.
12. நேபாளத்தில் பகலில் மழை பெய்வதில்லை.
13. காந்தியடிகள் விமானத்தில் பயணம் செய்ததில்லை.
14. பறவைகளுக்கு வியர்வை சுரப்பிகள் இல்லை.
15. மலை பாம்புகளுக்கு விஷம் இல்லை.
16. கிவி பறவைகளுக்கு இறக்கை இல்லை.
17. சிங்கமும் புலியும் ஒரே காட்டில் வாழ்வதில்லை.
18. கடலில் முதலைகள் இருப்பது இல்லை.
19. யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை.
20. நட்சத்திர மீனுக்கு மூளை இல்லை.
21. நண்டுக்குத் தலை இல்லை.
22. ஆமைக்கு பற்கள் இல்லை.
23. வண்ணத்துப் பூச்சிக்கு வாய் இல்லை.
24. மண்ணுளிப பாம்புக்கு கண் இல்லை.
25. அனைத்து பாம்புக்களுக்கும் காதுகள் இல்லை.
26. தமிழனுக்கு நாடு இல்லை
No comments:
Post a Comment