Tuesday, September 23, 2014

அடிமைப் பெண்ணின் சாதுரியம்

அடிமைப் பெண்ணின் சாதுரியம்

அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேரர்களில் ஒருவரான இமாம் ஹஸன் (ரலி) அவர்களது வீட்டிற்கு ஒரு நாள் மக்கா விலிருந்து சில விருந்தாளிகள் வருகை தந்திருந்தனர். அவர்களை உபசரித்து உணவு பரிமாற இமாம் ஹஸன் (ரலி) அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். 

வாழை

* வாழைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் உஷ்ணம் தணிந்து         ஆண்மை மிகும்.
* வாழைப் பிஞ்சை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் அடிக்கடி சிறுநீர் கழிதல்                             அடிவயிற்றுப் புண்கள் விரைவில் ஆறும்.

புகைபிடிக்கும் பழக்கத்தை தடுக்கும் வாழைப்பழம்

புகைபிடிக்கும் பழக்கத்தை தடுக்கும் வாழைப்பழம்

அதிகமாகப் புகை பிடிப்பவர்களுக்கு புகைப் பிடிக்கும் பழக்கத்தை தடுக்கும் சக்தி வாழைப்பழத்தில் உள்ளது. வாழைப்பழத்தில் உள்ள விட்டமின் பி மற்றும் தாது (மினரல்ஸ்) உடலாலும், மனதாலும், பழக்கப்பட்டுப் போன `நிக்கோடின்' என்னும் நச்சுத் தன்மையைக் குறைக்க உதவுகின்றன. 

கர்ப்பிணிகளின் 7-ம் மாதம் முதல் ஒவ்வொரு வார அறிவுரைகள்

மூன்றாம் பிரிவு ஏழாவது மாதம் (27,28,29,30-வது வாரம்) : 

ஏழாவது மாத நிறைவில் குழந்தையின் உடலில் கொழுப்புச் சேர ஆரம்பிக்கும். உத்தேசமாக குழந்தை 32-36 சென்டி மீட்டர் உயரமும், 900-1500 கிராம் எடையும் இருக்கும். குழந்தைக்கு காது நன்றாக கேட்கும். 

ரத்தத்தை சுத்தப்படுத்தும் அவரைக்காய்

ரத்தத்தை சுத்தப்படுத்தும் அவரைக்காய்:-

ரத்தத்தை சுத்தப்படுத்தும் அவரைக்காய்:-
வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படும் அவரைக்காய் அரிய வகை மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அவரைக்காயில் பிஞ்சுக்காயே அதிக அளவில் உணவாகச் சேர்க்கப்படுகிறது.

Sunday, September 21, 2014

உலர் பழங்களில் உள்ள சத்துக்கள்:-

உலர் பழங்களில் உள்ள சத்துக்கள்:-
• அத்திப்பழம் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் அதிகம் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும்.

ஒட்டிய கன்னங்கள் அழகாக மாற பயிற்சிகள்

உங்களுடைய அழகை அதிகரித்து காட்டுவதில் முகம், கன்னம் முக்கிய பங்கை வகிக்கிறது. ஒரு சிலர் பார்க்க அழகாக இருந்தாலும் அவர்களுடைய கன்னம் ஒட்டி போய் களையிழந்து அவர்களது அழகை பாதியாக குறைத்து விடும்.