Saturday, October 4, 2014

மஞ்சள் & மிளகுப் பால்

*`இயற்கையை மீறி எதுவும் நடக்காது’; `எது நடந்தால் என்ன பார்த்துக் கொள்ளலாம்’ -இவையெல்லாம் கிராமங்களில், நாட்டுப்புறங்களில் பேசப்படும் வழக்கு மொழிகள்.

ஆண்டுக்கு ரூ. 2,00,000 ஜோரான வருமானம் தரும் ஜோடிப்புறா!

'வசந்தமுல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே’, 'பக்பக்பக் மாடப்புறா...’ இப்படியாக அன்று தொட்டு இன்றுவரை புறாவைப் பாடாத கவிஞர்கள் இல்லை. மணிப்புறா, மாடப்புறா, கோயில் புறா என்று அவற்றில் பல ரகங்கள் உண்டு. பெரும்பாலும், புறாக்களை அழகுக்காகத்தான் வீட்டில் வளர்க்கிறார்கள். ஆனால், ''அழகுக்காக மட்டுமில்லை... ஆதாயத்துக்காகவும் புறா வளர்க்கலாம்'' என்கிறார், திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம் புத்தரிச்சல் கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி ஆர்.கே. மைதீஷ்குமார்.

அடர்த்தியான கூந்தல் வேண்டுமா?

இளநரை, சிறுவயதிலேயே முடி கொட்டி வழுக்கை விழுதல் போன்ற பிரச்னைகளால் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பர்.
இவர்களுக்கான தீர்வு தான் வேப்பிலை குளியல், கறுகறுவென நீளமான முடி வளர வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குமே இருக்கும்.

நரைமுடி வருவதையும் தவிர்க்க

சிலர் கொஞ்சம் வெள்ளை முடி தோன்றினாலே பத்து முறை கண்ணடியை பார்ப்பார்கள். அய்யோ நமக்கு வயதாகி விட்டது என்று தோன்றும். சிலருக்கு இளநரையும் வருவதுண்டு. 

உலர் பழங்களில் உள்ள சத்துக்கள்

• அத்திப்பழம் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் அதிகம் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும்.

சீரகம்

சீரகத்தின் சில மருத்துவ குணங்கள்:-
சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.
திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

சில இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்


  • கொத்தமல்லி:- இதுவும் நல்ல டானிக் பசியைத் தூண்டும், பித்தம் குறையும். காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
  • கறிவேப்பிலை:- நல்ல டானிக், பேதி, சீதபேதி, காய்ச்சல், ஈரல் கோளாறுகள் மறையும்.