Saturday, October 4, 2014

சில இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்


  • கொத்தமல்லி:- இதுவும் நல்ல டானிக் பசியைத் தூண்டும், பித்தம் குறையும். காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
  • கறிவேப்பிலை:- நல்ல டானிக், பேதி, சீதபேதி, காய்ச்சல், ஈரல் கோளாறுகள் மறையும்.http://iyarkai-maruthuvam.blogspot.in/2014/10/blog-post_17.html

No comments:

Post a Comment