Sunday, November 2, 2014

காற்றுக்கு பெயர்கள் !!!

தெற்கிலிருந்து வீசினால் --தென்றல்
வடக்கிலிருந்து வீசினால் --வாடை
கிழக்கிலிருந்து வீசினால் ---கொண்டல்
மேற்கிலிருந்து வந்தால் ---மேலை

பொன்மொழிகள்,

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

ஆச்சரியப்படும் உண்மைகள்:

1. இன்னும் 100 வருடம் கழித்து பேஸ்புக்கில் 50 கோடி இறந்தவர்களின் அக்கவுன்ட் இருக்குமாம்.
2. குதிக்க முடயாத ஒரே உயரினம் யானை தான்.

ஒளூ பற்றிய விளக்கங்கள்

தலைக்கு ஒரு தடவை மஸ்ஹுச் செய்தல். 
'அம்ர் இப்னு அபீ ஹஸன், அப்துல்லாஹ் இப்னு ஜைத்(ரலி) என்பவரிடம் நபி(ஸல்) அவர்களின் உளூவைப் பற்றிக் கேட்டபோது, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச்சொல்லி, உளூச் செய்து காட்டினார்.

ஒளூ செய்யும் முன்னும் பின்னும் செய்ய வேண்டியவை

 ஒளூ செய்யும் முன்...

  • ஒளூ செய்வதாக மனதில் எண்ணிக் கொண்டு (வாயால் மொழிவது அல்ல).
  • மனதால் நிய்யத் செய்த பிறகு ‘பிஸ்மில்லாஹ்’ கூறி ஒளூ செய்யத் துவங்க வேண்டும்.

ஒளூ செய்யும் முறை

ஒளூவை முறிக்கக் (நீக்கக்) கூடியவைகள்:

சிறுநீர் மற்றும் மலம் கழித்தால் ஒளூ நீங்கிவிடும்.

நபி (ஸல்) அவர்கள், மலஜலம் கழிக்கவும் தமது தேவைகளுக்காவும் வெளியே சென்றார்கள், பின்னர் ஒளூ செய்து கொண்டார்கள். 
அறிவிப்பாளர் : முகீரா பின் ஷுஅபா (ரலி).                                                         நூல் - இப்னு மாஜா