நம்மைப் போல் இருக்கிற முஸ்லீம்களுக்கு, கிறிஸ்தவர்களுக்குக் கடவுள்கள் இல்லையா? அவர்களெல்லாம் இப்படித்தான் ஆனை முகத்தான், ஆறுமுகத்தான், குரங்கு முகத்தான், நாய், கழுகு முதலியவைகளைக் கடவுளாகக் கும்பிடுகிறார்கள்? நம்மைப் போல் கண்டதைக் கும்பிடாததால் அவன் என்ன நஷ்டப்பட்டு விட்டான். என்ன கஷ்ட்படுகிறான். நாம் மட்டும் ஏன் யாருக்கும் இல்லாத அதிசயமாய்க் கண்டதைக் கட்டிக் கொண்டு மாரடிக்க வேண்டும்.
இவைகள் மாற வேண்டாமா? நம் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாய் இருக்கும் இந்து மத, சாஸ்திர சம்பிராதாய, கடவுள் தன்மைகள் தரைமட்டமாக்கப்பட வேண்டாமா?
- பெரியார்
('விடுதலை',15.05.1950)
இவைகள் மாற வேண்டாமா? நம் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாய் இருக்கும் இந்து மத, சாஸ்திர சம்பிராதாய, கடவுள் தன்மைகள் தரைமட்டமாக்கப்பட வேண்டாமா?
- பெரியார்
('விடுதலை',15.05.1950)
No comments:
Post a Comment