நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்
உலர்ந்த திராட்சை போன்ற (சுருங்கிய) தலையுடைய அபிசினியா (கருப்புநிற) அடிமையொருவர் உங்களுக்கு தலைவராக ஆக்கப்பட்டாலும் (அவரின் சொல்லை) கேளுங்கள். (அவருக்குக்) கீழ்பணியுங்கள் என்று அனஸ் ரலி அறிவித்தார்கள்
(புகாரி7142)
No comments:
Post a Comment