Sunday, July 20, 2014

ஹதீஸ்-லைலத்துல் கத்ர்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு...
“அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ர் இரவை நான் அடைந்து கொண்டால் அதில் நான்

என்ன பிரார்த்திப்பது?” என்று நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள்,

“அல்லாஹும்ம இன்னக்க அஃபுவுன் 

துஹிப்புல் அஃப்வ ஃப’ஃபுஅன்னீ ” 


(இறைவா! நீ மன்னிப்பவன். மன்னிப்பையே விரும்புபவன். எனவே என்னுடைய பாவங்களை மன்னித்தருள்வாயாக!) என்று பிரார்த்திக்குமாறு கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)                                                                                                      நூல்: அஹ்மத், 25168

No comments:

Post a Comment