Sunday, July 20, 2014

ஹதீஸ்-முதியவரின் மனம்

“முதியவரின் மனம்கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்து வரும். (அவை) இம்மை வாழ்வின் (செல்வத்தின்) மீதுள்ள பிரியம் மற்றும் நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)                                                          நூல்: இப்னுமாஜா 4231

No comments:

Post a Comment