Sunday, July 20, 2014

ஹதீஸ்-பஜ்ர்

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
பஜ்ரின் ஸுன்னத்தான இரண்டு ரக்அத்துகள், உலகம் மற்றும் உலகத்திலுள்ள அனைத்துப் பொருட்களையும் விட சிறந்ததாகும்
(முஸ்லிம்)

No comments:

Post a Comment