இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“
தினந்தோறும் காலையில் (வெறும் வயிற்றில்) ஏழு “அஜ்வா“ (ரகப்) பேரீச்சம் பழங்களைச் சாப்பிடுகிறவருக்கு, அந்த நாள் எந்த விஷமும் இடரளிக்காது; எந்தச் சூனியமும் அவருக்கு இடையூறு செய்யாது. என ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி 5445
No comments:
Post a Comment