Sunday, July 20, 2014

ஹதீஸ்-வெள்ளை நிற ஆடை

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூமா அவர்கள் அறிவிக்கிறார்கள் 
நீங்கள் வெள்ளை நிற ஆடைகளை அணியுங்கள் அது உங்கள் ஆடைகளில் மிகச் சிறந்ததாகும். அதனால் உங்களில் மரணமானவர்களைக் கபனிடுங்கள்.
                                                                                                                                       திர்மிதி,நஸாஈ

No comments:

Post a Comment