Tuesday, July 15, 2014

அவர் இறந்தபோது அவரது வீட்டை வீட்டு உரிமையாளர் எடுத்துக்கொண்டார். அவரது காரை காங்கிரஸ் கட்சி எடுத்துக்கொண்டது. அவரது உடலைப் பூமி எடுத்துக்கொண்டது. அவரது பெயரை மட்டும் வரலாறு எடுத்துக்கொண்டது' - 'காமராஜர் ஒரு சகாப்தம்’ நூலில் கோபண்ணா எழுதிய வரிகள் இவை."

No comments:

Post a Comment