• நாடு நலம் பெற வீட்டுக்கோர் புத்தக சாலை வேண்டும் - அண்ணா.
• உலகில் ஒரு துண்டு ரொட்டிக்காக ஏங்குபவர் பலர். ஆனால் ஒரு சிறிது அன்புக்காக ஏங்குவோர் மிகப்பலர் - அன்னை தெரசா.
• ஒவ்வொரு ஒளியுடனும் நிழலும் சேர்ந்துதான் இருக்கிறது - ஜான் ரே.
• இறிவற்றவனின் இதயம் அவன் வாயில் இருக்கிறது. அறிஞனின் வாய் அவனது இதயத்தில் இருக்கிறது - பெஞ்சமின் பிராங்ளின்.
• விவேகத்துடன் செயல்படும் வீரமே வெற்றி பெறுகிறது - தா. அருளினி.
No comments:
Post a Comment