Sunday, August 17, 2014

ஹதீஸ்-குர்ஆனை ஓதுதல்

அஸ்ஸலாமு அலைக்கும்.
குர்ஆனை சப்தமாக ஓதுகிறவர் பகிரங்கமாக ஸதகா செய்பவரை போலாவார். சப்தமில்லாமல் ஓதுபவர் ரகசியமாக சதகா செய்பவரை போலாவார்...
நூல்: திர்மிதீ

No comments:

Post a Comment