Sunday, August 17, 2014

ஹதீஸ்-பொறாமை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ... 
பொறாமையை விட்டு தவிர்ந்துக்கொள்ளுங்கள், ஏனெனில், தீ விறகைத்  தின்று விடுவதைப் போல, (அல்லது) வைக்கோலைத் தின்றுவிடுவது போல் பொறாமை நன்மைகளைத் தின்று விடுகிறது என்று நபி ஸல் அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலி                                                                        நூல்: அபூதாவூத்

No comments:

Post a Comment