நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உணவைச் சாப்பிட்டால் (ஆரம்பத்தில்) பிஸ்மில்லாஹ் என்று கூறட்டும். அதன் ஆரம்பத்திலே பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வஆகிரிஹி என்று கூறட்டும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: திர்மிதீ 1781
No comments:
Post a Comment