புனித மஸ்ஜிதுன் நபவியில் இருக்கும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தளம் பற்றிய போலியான செய்திகளுக்கு சவூதி மன்னர் முற்றுப்புள்ளி .
புனித மஸ்ஜிதுன் நபவியில் இருக்கும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தளத்தின் இடமாற்றமும் அதன் மேல் உள்ள பச்சை குவிமாடத்தை அகற்றுதல் என்ற சர்ச்சைக்குறிய செய்தி சம்பந்தமாக சவூதி மன்னர் அப்துள்ளாஹ் அவர்களின் ஊடகப் பேச்சாளர் அஹமத் அல் மன்ஸூரி ஒரு அறிக்கை விட்டுள்ளார்.
குறிப்பிட்ட செய்தியை லண்டனில் உள்ள ஒரு பத்திரிகை வெளியிட்டிருந்தது
இது ஒரு ஆய்வில் ஒரு ஆராய்ச்சியாளரின் தனிப்பட்ட கருத்து இந்த கருத்து மன்னர் அல்லது சவூதி அரசின் கருத்துக்களை பிரதிபலிப்பதாக இல்லை,
இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக் தாம் ஆலோசித்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
மஸ்ஜிதுன் நபவியில் அமைந்திருக்கும் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலத்தை தரிசிக்க வரும் அதிகமான கப்ரு வணங்கிகள் நபியவர்களிடம் துஆ கேட்கக்கூடியவர்களாளாகவே இருக்கின்றனர்
நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தலத்தை தரிசிக்க வரும் அவரது உம்மத்தினருக்கு நபி (ஸ்ல்) அவர்கள் மீது ஸலாம் கூற மட்டுமே இஸ்லாம் அனுமதித்துள்ளது
இஸ்லாத்தில் சியார வழிபாடு தடைசெய்யப்பட்டிருப்பதனால் அவ்வாறான வழிகேடு வளராமல் தடுப்பது சவூதி அரசின் கடமையாக உள்ளது ,அதற்கு எதிராக சவூதி அரசு எடுக்கும் முடிவுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது
இதற்கு உதாரணமாக மதீனா செல்லும் ஷீயாக்கள் அதிகமாக தரிசிக்கும் பாத்திமா(ரழி) அவர்களின் பெயரை உடைய ஒரு மஸ்ஜிதை பொதுமக்கள் பார்வையிட தடைவிதிக்கப்பட்டுள்ளது
இந்த மஸ்ஜித் பாத்திமா (ரழி) அவர்களின் சொந்த செலவில் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது தற்போது அந்த மஸ்ஜித் பகுதியில் காடு வளர்ந்து வெரிச்சோடிக்கானப்படுகின்றது
இந்த மஸ்ஜித் பாத்திமா (ரழி) அவர்களின் சொந்த செலவில் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது தற்போது அந்த மஸ்ஜித் பகுதியில் காடு வளர்ந்து வெரிச்சோடிக்கானப்படுகின்றது
மூடப்பட்டிருக்கும் ம்ஸ்ஜிதின் முன்னைய தோற்றத்தை கீழே உள்ள லிங்க் மூல்ம் கானலாம்
மதீனா நகராட்சி வெளியிடப்பட்ட ஒரு வரலாற்று கணக்கின் படி, முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் அடக்கஸ்தளத்தின் மேல் பச்சை நிற குவிமாடம் ஹிஜிரி 678 ம்ஆண்டு கட்டப்பட்டது.
பின் ஹிஜிரி 1228 ல் மதீனாவின் ஆட்சியாளராக இருந்த சுல்தான் மஹ்மூத் அவர்களது ஆட்சிக்காலத்தில் குவிமாடத்தை மீண்டும் புதுப்பித்து பச்சை நிறம் பூசப்பட்டதாக் கூறப்படுகின்றது
இந்த செய்தியை அதிகம் பகிர்ந்துகொள்ளிங்கள்
The Presidency of the Two Holy Mosques has strongly denied reports that surfaced in Western media outlets claiming that the tomb of the Prophet Muhammad (peace be upon him) in Madinah may be removed.
“This is the personal opinion of a researcher, who had expressed his views in a study, and it does not reflect the views of the presidency or the Kingdom,” said Ahmed Al-Mansouri, the presidency’s media spokesman, on Thursday.
The spokesman urged media outlets and researchers to refrain from spreading speculative rumors about significant holy sanctuaries, affirming that a provision is made against such actions in the presidency’s charter.
“We are discussing the prospect of taking legal action against the British daily with our legal consultants,” Mowafaq Al-Nowaiser, deputy editor-in-chief of the “Makkah” newspaper, told Arab News.
The green dome atop the Prophet’s shrine was first built in 678 Hijri, according to a historical account published by the Madinah Municipality.
In 1228, Ottoman ruler Sultan Mahmud II reportedly renewed the dome and painted it green.

No comments:
Post a Comment