Tuesday, September 9, 2014

ரீ சைக்கிள் பின்

டெலிட் செய்யும் பைல்கள் 'ரீ சைக்கிள் பின்னுக்கு' செல்லாமல் நிரந்தரமாக டெலிட்டாக எளிய ஐடியா!

கம்ப்யூட்டர் மெமரி குறைந்து கொண்டே உள்ளதா, டெலிட் செய்யும் பைல்களும் ரீ சைக்கிள் பின்னில் சென்று சேர்ந்து மெமரியை குறைக்கிறதா? ரீ சைக்கிள் பின்னுக்கு பைல்கள் செல்வதை தவிர்க்க ஒவ்வொரு பைலையும் ஷிப்ட் பிடித்து டெலிட் செய்ய வேண்டிய அவஸ்தை உள்ளதா? கவலையே வேண்டாம்.
இரண்டே பாயிண்டுகளில் இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு காண முடியும்.
1 கம்ப்யூட்டர் ஹோம் பேஜ்ஜிலுள்ள ரீசைக்கிள் பின் ஐகான் மீது கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்து அதில் வரும் புராப்பர்டீஸ் ஆப்ஷனை கிளிக் செய்யவும்
2 அதில் 'டெலிட் செய்யப்படும் பைல்களை ரீ சைக்கிள் பின்னுக்கு கொண்டுவராமல் சுத்தமாக டெலிட் செய்யவும்' என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து ஓ.கே கொடுக்கவும்

No comments:

Post a Comment