Thursday, September 25, 2014

துஆக்கள்,

அல்லாஹும்ம லக ரகஃது வ பிக ஆமன்து வலக அஸ்லம்து க்ஹஸஅ லக ஸம்ஈ வ பஸரீ வ முஹ்ஈ வ அள்மி வ அஸபீ
Allahumma Laka Raka'hthu Va Bika Aamanthu Va Laka Aslamthu Khasa'a Laka Sam'ee Va Basaree Va Mukh'ee Va Almee Va Asabee.
யா அல்லாஹ் உனக்கே நான் ருகூ செய்தேன். உன்னை கொண்டே நான் ஈமான் கொண்டுள்ளேன். உனக்கே நான் சிரம் பணிந்தேன். என்னுடைய செவி, என்னுடைய பார்வை, என்னுடைய மூளை, என்னுடைய எலும்பு, என்னுடைய நரம்பு, என்னுடைய இரு பாதங்கள் எதை சுமந்து கொண்டதோ அந்த என் உடலானது ஆகியவை உனக்கு பணிந்து விட்டன.

No comments:

Post a Comment