Thursday, September 25, 2014

பாவ மன்னிப்புக் கோரும் துஆ

ஈமான் கொண்டவர்களே நம்மால் முடிந்தளவு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருவோம்.
"அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் ஜவாலி நிஃமதிக வதஹவ்வுலி ஆஃபியதிக வஃபுஜாஅதி நிக்மதிக வஜமீயி ஸகதிக.
"யா அல்லாஹ்! உன் அருட் கொடைகள் நீங்கிப் போவதை விட்டும், நீ அளித்த ஆரோக்கியம் (என்னை விட்டு) நீங்குவதை விட்டும், உன் திடீர் வேதனையை விட்டும் உன் அனைத்துக் கோபங்களை விட்டும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்

No comments:

Post a Comment