அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ...!!!
மிஃஹ்ராஜ் பயணத்தின் போது நரகத்தில் அதிகமாக பெண்களை முஹம்மது நபி
ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்அவர்களுக்கு காட்டப்படுகிறது
அதிலே ஒரு பெண்ணுக்கு நரக நெருப்பு வாய் வழியாக செலுத்தப்பட்டு வெந்து கொண்டிருக்கின்ற குடலை இழுத்துக் கொண்டு மலத்துவாரம் வழியாக வெளியே வருகிறது. தலை வெடித்து மூளை நுதைத்து சிதறி சின்னாபின்னமாக வெளியே வருகிறது. உடனே முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னை அழைத்து வந்த முக்ரமில் அம்லாக் ஜிப்ரயீல் அலைஹிஸ்லாத்து வஸ்ஸலாம் அவர்களிடத்திலே கேட்கிறார்கள். அவர்கள் பதில் சொல்கிறார்கள்.ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்அவர்களுக்கு காட்டப்படுகிறது
நபியே இந்த பெண் துனியாவில் விபச்சாரம் செய்தவள் அல்ல, வட்டி வாங்கியோ அல்லது கொடுத்தவளோ அல்ல, புறம் பேசியவளல்ல, ஷக்காத் கொடுக்காதவள் அல்ல
பிறரை இழிவு படுத்தியவள் அல்ல, நபியே இந்த பெண் துனியாவிலே அல்லாஹ் மறைக்க சொல்லிய தலை முடியை மறைக்ககாதவள் ஆவாள்.
மனிதர்களே கொஞ்சம் சிந்தியுங்கள்!!!
அழகை வெளியே காட்ட வேண்டும் என்பதற்காக வேண்டி ஃபர்தா போடாத பெண்ணே அழகிய முகம் வெளியே தெரியவேண்டி ஹிஜாப் என்பதை மறந்த பெண்ணே
அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!!!
நரகத்தை அஞ்சிக்கொள்!!!
உன் அழகுக்கு நரகத்திலே நெருப்பை அல்லாஹ் பரிசாக தருவான்
அதை உன் தந்தையால் தடுக்க முடியாது
உன் கணவனால் தடுக்க முடியாது
உன் மகனால் தடுக்க முடியாது
அதனால் பெண்ணே உணர்ந்து கொள்
ஹிஜாப் என்பதை பேணிக் கொள்
அழகை வெளியே காட்ட வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்
அல்குர்ஆன் ஓதிக்கொள்
ஐந்து நேரம் தொழுது கொள்
கற்பு என்பதை காத்துக்கொள்
அப்படி இருந்தால் இன்ஷா அல்லாஹ் நாளை சுவர்க்கத்தில் பெண்களின் தலைவியான
ஃபாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடன் இருப்பாய் !!!
இல்லையேல் நரகத்தில் அபயகுரலுடன் கண்ணீர் வடித்துக் கொண்டு இருப்பாய்
நவூதுபில்லாஹ்
அதை உன் தந்தையால் தடுக்க முடியாது
உன் கணவனால் தடுக்க முடியாது
உன் மகனால் தடுக்க முடியாது
அதனால் பெண்ணே உணர்ந்து கொள்
ஹிஜாப் என்பதை பேணிக் கொள்
அழகை வெளியே காட்ட வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்
அல்குர்ஆன் ஓதிக்கொள்
ஐந்து நேரம் தொழுது கொள்
கற்பு என்பதை காத்துக்கொள்
அப்படி இருந்தால் இன்ஷா அல்லாஹ் நாளை சுவர்க்கத்தில் பெண்களின் தலைவியான
ஃபாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடன் இருப்பாய் !!!
இல்லையேல் நரகத்தில் அபயகுரலுடன் கண்ணீர் வடித்துக் கொண்டு இருப்பாய்
நவூதுபில்லாஹ்
அல்லாஹ் பாதுகாக்கவேண்டும்,
சகோதரர்களே நம் தாய் சகோதரி, மனைவி, பெண் பிள்ளைகள் இவர்களுக்கு ஃபர்தாவை ஹிஜாபை கட்டாயமாக்குவோம்
அவர்களை நரகத்தை விட்டும் பாதுகாப்போம்
அவர்களை நரகத்தை விட்டும் பாதுகாப்போம்
No comments:
Post a Comment