தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - 100 கிராம்
கேரட் - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
உருளைகிழங்கு - 50 கிராம்
வெங்காயம் - 50 கிராம்
மிளகாய் - 4
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
தாளிக்க- கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய்
செய்முறை :
• வெங்காயம், ப.மிளகாய், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை ப.மிளகாய் போட்டு தாளித்து காய்கறிகளை போட்டு சிறிது நேரம் வதக்கிய பின் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் உப்பு சேர்த்து காய்கறிகளை வேக வைக்கவும்.
• பின்னர் அதில் கேழ்வரகு மாவை சிறிது சிறிதாக கொட்டி கைவிடாமல் கிளற வேண்டும்.
• தண்ணீர் வற்றி கெட்டியான பதம் வந்ததும் கொத்தமல்லை தழை தூவி இறக்கவும்.
• சத்தான கேழ்வரகு - காய்கறி உப்புமா ரெடி.

No comments:
Post a Comment