Saturday, October 4, 2014

அக்டோபர் 6 ஆம் தேதி திங்கள்கிழமை பெருநாள் !

தமிழகத்தில் துல் ஹஜ் மாதத்தின் பிறை தென்படவில்லை..அக்டோபர் 6 ஆம் தேதி திங்கள்கிழமை பெருநாள் !
25.09.2014 வியாழக்கிழமை மகரிபிற்குப் பிறகு தமிழகத்தில் பிறை தென்படவில்லை நாளை 27/09/2014 சனிக்கிழமை துல் ஹஜ் பிறை ஒன்று இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் அக்டோபர் 5 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை அரஃபா தினம் மற்றும் மறுநாள் அக்டோபர் 6/10/2014 திங்கள்கிழமை ஈஃதுல்அல்ஹா ஹஜ்பெருநாள் என்று தமிழ்மாநில ஜமாஅத்துல் உலமா அறிவிப்பு

 

No comments:

Post a Comment