Thursday, October 30, 2014

ஹதீஸ்-பராமரிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்தஹு... 
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) நவின்றார்கள்:
நீங்கள் ஒவ்வொருவரும் பராமரிப்பாளர்கள். உங்கள் பராமரிப்பு பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஒரு ஆண் தனது குடும்பத்தை பராமரிக்க வேண்டியவன். அது பற்றி விசாரிக்கப்படுவான்.
நூல்:புகாரி

No comments:

Post a Comment