பேகம்பூர் மறைஞான நகர் திருவள்ளுவர் தெரு மர்ஹும் மாட்டுவண்டி முகமது அனிபா அவர்களின் மனைவியும், மாட்டுவண்டி ஜமால் அவர்களின் தாயாருமாகிய (A.கனவா பிச்சை, A.ரபீக், A.சேட் மௌலானா ஆகியோரின் நன்னிமாவும் ஜனாபா A.சபியா அவர்களின் தாயாருமாகிய) ஜைத்தூன் பீவி அவர்கள் இன்று (07.10.2014) காலை காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா லிலைஹி ராஜீவூன்
No comments:
Post a Comment