பேகம்பூர் புலவர் தெரு மர்ஹும் மௌலானா அப்துல் வாஜீத் (டில்லி குத்புகானா உரிமையாளர்) அவர்களின் மருமகனும் ஜனாப் A.அப்துல் ஹமீது & A.முஹம்மது பைஜூ ஆகியோரின் தந்தையுமாகிய M.U.அபூபக்கர் ஸித்திக் இன்று (13.03.2014) மாலை 7.00 அளவில்அன்னாரின் இல்லத்தில் காலமானார்கள். அன்னாரின் ஜனாசா அடக்கம் 14.03.2014 வெள்ளிகிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு பேகம்பூர் பெரியபள்ளிவாசலில் நடைபெறும்.
இன்னாலில்லாஹி வ இன்னா லிலைஹி ராஜீவூன்
No comments:
Post a Comment