திருச்சி BHEL முன்னாள் ஊழியரும் கரூர் ஈசனத்தம் மர்ஹும் M.V.காதர் இப்ராஹீம் அவர்களின் மகனாரும் பெரியகுளம் மர்ஹும் P.அப்துல் சுக்கூர் அவர்களின் மருமகனுமாகிய ஹாபீஸ் M.V.K.ஷாகுல் ஹமீது அவர்கள் இன்று (06.02.2014) காலை 10.00 அளவில் BHEL மருத்துவமனையில் காலமானார்கள். அன்னாரின் ஜனாசா அடக்கம் 07.02.2014 வெள்ளிகிழமை காலை 11.00 மணியளவில் பேகம்பூர் பெரியபள்ளிவாசலில் நடைபெறும்.
இன்னாலில்லாஹி வ இன்னா லிலைஹி ராஜீவூன்
No comments:
Post a Comment