Friday, October 31, 2014

ஹதீஸ்-ஸலவாத்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
வெள்ளிக்கிழமை நாளில் அதிகம் இல்முகளை (கல்வி) போதனை செய்யுங்கள். இல்முக்கு ஆபத்தை ஏற்படுத்துவது மறதியாகும். எனவே (மறதிக்கு மருந்தான) ஸலவாத்தினை வெள்ளிக்கிழமை நாளில் அதிகம் ஓதுங்கள்.
நூல்: இப்னு பிஷ்குவால், கவ்லுள் பதிஃ
ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

No comments:

Post a Comment