அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நாம் இரவில் தூங்கும் போது ஷைத்தான் நம்மிடம் போடும் முடிச்சுகளை பற்றி உங்களுக்கு தெரியுமா?
நாம் இரவில் தூங்கும் போது ஷைத்தான் நம்மிடம் போடும் முடிச்சுகளை பற்றி உங்களுக்கு தெரியுமா?
ஷைத்தான் நம் தூங்கும் போது ஒவ்வொருவரின் கழுத்தின் பின் நரம்பிலும் 3 முடிச்சுகளை இடுகிறான்.
அதை அவிழ்க்கும் நேரங்கள்.
1. காலை சுபுஹ் தொழுகைக்காக எழும் நேரம்
2. ஒழு செய்யும் நேரம்
3. தொழுகையில் தக்பீர் கட்டக்கூடிய நேரம்
இதை யார் அவிழ்த்து சுபுஹ் தொழுகையை பூர்த்தி செய்கிறாரோ அவர் அந்நாளில் ஷைத்தானின் பிடியிலிருந்து அல்லாஹ் அவரை பாதுகாக்கிறான்.
அறிவிப்பாளர்:அபூஹூரைரா. நூல் புஹாரி.
இந்த ஷைத்தானின் தீங்கை விட்டு அனைவரும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவோம்.
No comments:
Post a Comment