Saturday, November 1, 2014

‪#‎இல்லவே‬ " இல்லாத" நாடுகள்

1) "திரையரங்குகள்" இல்லாத நாடு - ‪#‎பூட்டான்‬
2) "தினசரி பத்திரிகைகள் " இல்லாத நாடு - ‪#‎காம்பியா‬
3) "காகங்கள்" இல்லாத நாடு - ‪#‎நியூசிலாந்து‬
4) "ரயில்" இல்லாத நாடு - ‪#‎ஆப்கானிஸ்தான்‬
5) "பாம்புகள் " இல்லாத நாடுகள் - ‪#‎அயர்லாந்து‬ & ‪#‎ஹவாய்‬
6) தனக்கென " உத்தியோகபூர்வ தலைநகரம்" இல்லாத நாடு -‪#‎நவ்ரு‬
7) தனக்கென "தாய்மொழி" இல்லாத நாடு - ‪#‎சுவிட்சர்லாந்து‬
8) "பொதுக்கழிப்பறைகள்" இல்லாத நாடு - ‪#‎பெரு‬
9) " வாடகைக்கார்கள்" இல்லாத நாடு - ‪#‎பெர்முடா‬
‪#‎தனக்கென்று_ராணுவம்‬ வைத்துக்கொள்ளாத நாடுகள்:
1) வாடிகன்
2) நார்வே
3) சான்மாரிந்ஓய்
4) மொனாக்கோ
5) நாவ்டு
6) சமோவா, கரிபாற்றி தீவுகள்
7) ஹெய்தி
‪#‎நகோர்னோ_கரபாக்‬ :
1991 - அசர்பைஜானிடமிருந்து
‪#‎சோமாலிலாந்து‬:
1991 -சோமாலியாவிடமிருந்து
இவ்விரு நாடுகளின் சுதந்திர அறிவிப்பை சட்டரீதியானதென எந்த நாடும் ஏற்றுக் கொள்ளவில்லை.

No comments:

Post a Comment