ஆயிஷா (ரலி) அவர்கள்கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் (இரவில்) பதினொரு ரக்அத்கள் தொழுவார்கள். அதுவே அவர்களின் (இரவுத்) தொழுகையாக இருந்தது.
உங்களில் ஒருவர் சஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தாமல் ஐம்பது வசனங்கள்
ஓதக் கூடிய நேரம் அத்தொழுகையில் ஒரு சஜ்தாச் செய்வார்கள்.
ஓதக் கூடிய நேரம் அத்தொழுகையில் ஒரு சஜ்தாச் செய்வார்கள்.
No comments:
Post a Comment