உடலில் வலி (நோய்) உள்ள இடத்தில் கையை வைத்து "பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்" என்று 3 முறை கூறி
"அஊது பி இஸ்ஸத்தில்லாஹி வகுத்ரதிஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாஃதிர்".
(பொருள் : அல்லாஹ்வின் கண்ணியம் அவனது சக்தி மூலம் நான் அடைந்துள்ள மற்றும் பயப்படுகின்ற தீமையை விட்டும் பாதுகாவல் தேடுகின்றேன்)
என்று 7 முறை ஓதி வந்தால் நோய் அல்லாஹ் நாடினால் விரைவில் குணமாகும்.
அறிவிப்பவர் : அபூ அப்துல்லாஹ் (எ) உஸ்மான் இப்னு அபுல் ஆஸ் (ரலி) நூல் : முஸ்லிம்

No comments:
Post a Comment