அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வதஆலா வபரக்காத்துஹூ |
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் முஃமீன் ஆன ஆண் பெண் அனைவரின் மீது வற்றாது பொழியட்டுமாக. |
இன்றைய தினத்தை மலர செய்த அல்லாஹ்க்கே எல்லா புகழும். |
இன்றைய தினம் இனிதாய் அமைய வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக. |
2. இறந்தவரை அடக்கம் செய்வதில்.!
3. பெண்ணை திருமணம் செய்து வைப்பதில்.!
4. கடனை (கொடுத்தவரிடம்) நிறைவேற்றுவதில்.!
5. மன்னிப்பு கேட்பதில்.! (தொளபா செய்வதில்.!)
6. இறைவனை தொழுவதில்.! (பாங்கு சப்தம் கேட்ட உடன் தொழுவதில்.!)
குறிப்பு :
இவை தவிர அனத்து விஷயங்களிலும் அவசரம் கூடாது.! பொறுமை தேவை.!!!
No comments:
Post a Comment