* உலகிலேயே மிகப்பெரிய விளையாட்டு அரங்கம் - ஸ்ட்ராஹோவ் (Strahov)
* அமெரிக்காவில் குறைந்த வயதில் குடியரசுத் தலைவர் பதவி பகித்தவர் - தியோடர் ரூஸ்வெல்ட்
* ஈபிள் டவர் யாரால் கட்டப்பட்டது - அலெக்சண்டர் ஈபிள்
* நியூயார்க்கின் பழைய பெயர் - நியூ அம்ஸ்டெர்டாம் (New Amsterdam)
* பிரிட்டன் நாட்டின் தேசிய மலர் - ரோஜா
* பாகிஸ்தானின் முதல் கவர்னர் - ஜெனரல் முகமது அலி ஜின்னா
* மூலை இல்லாத விலங்கு - நட்சத்திர மீன்
* துணி துவைக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் - ஆல்வா பிஷ்ஷர், ஜேம்ஸ் கிங்
* SAARC அமைப்பின் செயலகம் அமைந்துள்ள இடம் - காத்மாண்டு
* மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள நாடு - மொனாகோ
* ஒரு மணி நேரத்தில் 74 கி.மீ வேகத்தில் ஓடுவது - நெருப்பு கோழி
* ஏறும்புகள் உள்ள வகைகள் - 14,000 (அவைகள் ஒரு போதும் உறங்குவதில்லை)
* நயாகரா நீர்வீழ்ச்சியை கண்டுபிடித்தவர் - லூயிஸ் ஹெனபின்
* ஆசியாவில் முதன் முதலாக தொழில் மயமான நாடு எது - ஜப்பான்
* சூரிய குடும்பத்தில் அதிக வெப்பமான கிரகம் - புதன்
* சுறா மீனின் வாழ் நாள் - 20 முதல் 30 ஆண்டுகள்
* கொசுக்களில் 3500 வகை உள்ளது
No comments:
Post a Comment