Sunday, December 14, 2014

ஹதீஸ்-மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். அவற்றை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். 
  1. நாளை என்ன நடக்கவிருக்கிறது என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். 
  2. கருவறையில் ஏற்படும் குறைவை(யும் கூடுதலையும்) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். 
  3. மழை எப்போது வரும் என்பதையும் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். 
  4. எந்த உயிரும் தாம் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது. 
  5. மேலும் மறுமை (நாள்) எப்போது நிகழும் 
என்பதை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள்.......
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)                                                                         நூல் : புகாரி (4697)

No comments:

Post a Comment