பேகம்பூர் புலவர் தெரு மர்ஹும் மௌலானா அப்துல் வாஜீத் (டில்லி குத்புகானா உரிமையாளர்) அவர்களின் தங்கையும் மர்ஹும் அப்துல் ஹை அவர்களின் மனைவியுமாகிய ஜைத்தூன் அவர்கள் இன்று (11.01.2015) பகல் 12.00மணியளவில் மதுரை அரசு மருத்துவமனையில் காலமானார்கள். அன்னாரின் ஜனாசா அடக்கம் 12.01.2015 திங்கள்கிழமை அசர் தொழுகைக்கு பிறகு பேகம்பூர் பெரியபள்ளிவாசலில் நடைபெறும்.
இன்னாலில்லாஹி வ இன்னா லிலைஹி ராஜீவூன்
No comments:
Post a Comment