திடீர் திருப்பங்களையும் ஆச்சரியங்களையும் கொண்டதுதான் வாழ்க்கை.
நம்முடைய வாழ்வையும் செயல்களையும் இயக்குவது இறைவனே. கண்காணிப்பவனும் அவனே. ஆட்சியாளனும் அவனே.
அண்ணல் நபிகளார்(ஸல்) பிரார்த்தித்து வந்தார்:
"என் இறைவனே!
திடீர் சந்தோஷங்களையும் இனிய ஆச்சர்யங்களையும் எனக்கு அருள்வாயாக.
திடீர் திருப்பங்களிளிருந்தும் ஆபத்துகளிலிருந்தும் விபத்துகளிளிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக. "
Life is always full of surprises, twists and turns.
It is God who shapes our lives. It is He who directs us.
The Prophet of Islam used to pray:
"Oh God!
Bless me with sudden, instant pleasant surprises and happiness.
Protect me from sudden, instant unpleasant, tragic happenings and accidents"
No comments:
Post a Comment