இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாராவது ஜனாஸாவைக் கண்டால் அது உங்களைக் கடந்து செல்லும் வரை எழுந்து நில்லுங்கள்.
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பிரேதம் கொண்டு செல்லப்பட்டபோது, நபி (ஸல்) அவர்கள் தம் (கண்ணைவிட்டு) அந்த ஜனாஸா மறையும்வரை எழுந்து நின்றார்கள். அப்போது அவர்களிடம், (முஸ்லிமல்லாத) யூதரின் பிரேதமாயிற்றே?" இது என்று கூறப்பட்டது.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இது ஓர் (மனித) உயிரில்லையா?" என்று (திருப்பிக்) கேட்டார்கள்" 1752 முஸ்லிம்...
அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இது ஓர் (மனித) உயிரில்லையா?" என்று (திருப்பிக்) கேட்டார்கள்" 1752 முஸ்லிம்...
No comments:
Post a Comment