Tuesday, January 20, 2015

கேஸ் (LPG GAS) நிலை

உங்கள் கேஸ் புக் செய்வது.
ஆதார் எண் சேர்க்கப்பட்டு உள்ளதா...
பேங்க் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா...
மானிய விலையில் எத்தனை சிலிண்டர்கள் நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்பதை அறியலாம்....
Check your Aadhaar- Gas linkage Status
To check your Aadhaar linkage status please visit the transparency portal of your LPG Company.
Following are the steps to check your Aadhaar linking status at Transparency Portal.
Step 1: Please click the below given links or paste in your browser
For IOCL: இண்டேன் கேஸ்
http://indane.co.in/
Step 2: Enter all the details under “Normal Search” and press Proceed Button.
Step 3: Search your details by entering your Consumer No. or Consumer Name under Search By option and press Enter to know your Aadhaar linking status in LPG and Banks.
நேரடி மானியத் திட்ட விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் அறியும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
THINAMANI DAILY PAPER NEWS - 11.01.2015
************************************************************
இதன்படி "இண்டேன்',"பாரத்' ஆகிய எண்ணெய் நிறுவன வாடிக்கையாளர்கள் தாங்கள்,எரிவாயு உருளை பெறுவதற்காக பதிவு செய்துள்ள கைப்பேசி எண்ணிலிருந்து, தங்களுக்குத் தேவைப்படும் தகவல்களுக்கு ஏற்ற குறியீடுகளை "டைப்' செய்து 77382 99899 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம். உடனடியாக தங்களுக்குத் தேவைப்படும் விவரங்கள் அனுப்பி வைக்கப்படும் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் நேரடி மானியத் திட்ட முறை கடந்த 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் வரும் மாதம் வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் இணைந்த வாடிக்கையாளர்கள் அல்லது இணைய விரும்பி விண்ணப்பங்களை அளித்தவர்கள் தங்களது விண்ணப்பத்தின் நிலை குறித்து இணையதளத்தின் மூலமோ அல்லது எரிவாயு முகவரின் அலுவலகத்துக்கு நேரில் சென்றோ அறிய முடிந்தது.
இந்த நிலையில், கைப்பேசி மூலம் நேரடி மானியத் திட்ட விவரங்களை அறிந்து கொள்ளும் புதிய முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கான அறிவிப்பை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன் விவரம்:
தெரிந்து கொள்ள வேண்டிய விவரம் இண்டேன் பாரத்கேஸ்
எரிவாயு இணைப்பு அடையாள எண்ணை
(17 இலக்க குறியீட்டு எண்) தெரிந்துகொள்ள INDANE LPGID LPGID
நேரடி மானியத் திட்டத்தில் இணைந்துள்ளோமா
என்பதை அறிய INDANE DBTLSTATUS DBTLSTATUS
மானிய விலையில் எரிவாயு உருளை
எண்ணிக்கை அறிய INDANE LPGQUOTA LPGQUOTA
நேரடி மானியத் திட்ட முன்வைப்பு,
மானியத்தொகை விவரங்களை அறிய INDANE SUBSIDY LPGSUBSIDY

No comments:

Post a Comment