Friday, February 6, 2015

அமெரிக்காவில் பெண்களுக்கான பள்ளிவாசல் திறப்பு....!!

உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் இஸ்லாம் அசுர வேகத்தில் வளர்ந்து வருவதாக பார்த்து வருகிறோம்.
கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் 1200 பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ளது. அதாவது சராசரியாக ஒரு வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளது.
அதிலும் கடந்த 2002 ல் இஸ்லாத்தின் மீது கரையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக யூதர்களால் நடத்தப்பட்ட இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னரே அங்கு இஸ்லாம் அபரி மிதமான வளர்ச்சி அடைந்துள்ளது.
யூதர்கள் இரட்டை கோபுர தாக்குதலை நடத்தி விட்டு முஸ்லிம்கள் மீது பழியை போட்டவுடன், இஸ்லாம் இந்த அளவிற்கு கொடூரமான மார்க்கமா என்று ஆய்வு செய்வதற்காகவே ஆங்கில திருக்குர்ஆனை புரட்டிய அமெரிக்கர்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை நோக்கி படையெடுத்தார்கள்.
அதன்விளைவு தான் 12 ஆண்டுகளில் மட்டும் 1200 பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளது. (அல்ஹம்துலில்லாஹ்...)
இந்நிலையில்....
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை ஜனவரி 30 ஆம் தேதி பெண்கள் மட்டுமே தொழக்கூடிய பெண்களுக்கான பள்ளிவாசல் கட்டப்பட்டு இறை அருளால் திறக்கப்பட்டது.
முதல் ஜும்ஆ சிறப்பாக நடைபெற்றது.
இறைவன் நாடினால் ஓர் நாள் அமெரிக்காவிலிருந்து யூதர்கள் விரட்டப்பட்டு வெள்ளை மாளிகையை முஸ்லிம்கள் அலங்கரிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை...

No comments:

Post a Comment