உக்ரைன் நாட்டின் தலைநகரின் இதய பகுதியை அலங்கரிக்கும் அண்ணல் நபியின் பொன்மொழி
63 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட ஒரு நாடு தான் சோவியத் ரஷ்யாவில் இருந்து பிரிந்து சென்ற உக்ரைன் என்ற நாடு இங்கு சுமார் 10 இலட்சம் முஸ்லிம்கள் மட்டுமே வசிக்கின்றனர் அதிலும் அந்த நாட்டின் தலை நகரில் 45 ஆயிரம் முஸ்லிம்கள் மட்டுமே உள்ளனர்
இந்த தலை நகரின் இதய பகுதியை தான் அண்ணல் நபியின் மொழி ஒன்று அலங்கரிக்கிறது
நான் நர்குணங்களை நிறைவுபடுத்தவே அனுப்பபட்டுள்ளேன் என்று நபிகள் நாயகம் சொல்லி உள்ள பொன்மொழி ஒன்று புகாரி உள்ளிட்ட பல நுல்களில் பதிவு செய்யபட்டுள்ளது
இந்த பொன் மொழி தான் உக்ரைன் நாட்டின் இதயபகுதியில் பதிக்க பட்டுள்ளது அந்த காட்சியை தான் படம் விளக்குகிறது..
நன்றி : ஸையத்அலி
No comments:
Post a Comment