1.உங்களுடைய உடம்பில் 900 பென்சில்கள் செய்வதற்கு போதுமான கார்பன் உள்ளது!
2.2011ல் ஜெர்மனியில் பேஸ்புக் 'லைக்' பட்டன் சட்டவிரோதமானதாக அறிவிக்கப்பட்டது!!
3.ரெண்டு இன்ச்சு ஜன்னல் கேப்புல உள்ள வரும் ஈ திறந்திருக்கும் அவ்வளவு பெரிய கதவின் வழியே எப்படி வெளிய போறதுன்னு தெரியாம தடுமாறுமாம்!
4.மொத்த உலக மக்கள்தொகையையும் ஒப்பிடுகையில் 1000 ஆண்களுக்கு984 பெண்களே இருக்கிறார்களாம்
5.ஆண்களின் மூளை பெண்களின் மூளையைவிட 10% பெருசு! ஆனால் ஆண்களின் மூளையைவிட பெண்களின் மூளையே வேகமாக செயல்படுகிறதாம்!
6.ஜப்பானிய குழந்தைகள் பத்து வயதாகும் வரை எந்த பள்ளி தேர்வையும் எழுதமாட்டார்களாம்!அதற்கு முந்தைய மூன்று வருடங்கள் முழுவதும் ஒழுக்க பாடங்கள்!
No comments:
Post a Comment