Tuesday, February 10, 2015

.ஹதீஸ்-வலப்புறம்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உங்களில் ஒருவர் உணவு உண்ணும் போது வலக்கையால் உண்ணட்டும்; பருகும் போது வலக்கையால் பருகட்டும். நீங்கள் காலணி அணியும்போது முதலில் வலது காலில் அணியுங்கள்; அதைக் கழற்றும்போது முதலில் இடது காலில் இருந்து கழற்றுங்கள்..என கூறினார்கள்..
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தது
'நபி(ஸல்) அவர்கள் செருப்பு அணிவதிலும், தலை முடி சீவுவதிலும், சுத்தம் செய்வதிலும், தங்களின் எல்லா விஷயங்களையும் வலப்புறத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக் கூடியவர்களாகவே இருந்தார்கள்"
நூல் : 5855 புஹாரி

No comments:

Post a Comment