அலீ (ரளி)அவர்களிடம் வினவப்பட்டது :
சமூகக்குழப்பத்துக்கான அடிப்படைக் காரணம் எவை?
அலீ ( ரளி ) அவர்கள் கூறினார்கள் :
🔈பெரியோர் இடத்தில் சிறியோரை அமர்த்துதல்
🔈அறிஞர்கள் இடத்தில் அறிவிலிகளை அமர்த்துதல்
🔈பின்பற்ற வேண்டியோரை தலைமை இடத்தில் வைப்பது
✔இந்த மூன்றும் சமூக குழப்பத்துக்கான அடிப்படை காரணங்கள்.
நன்றி Rahmathullah Mahlariari
நன்றி Rahmathullah Mahlariari
No comments:
Post a Comment