அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு...!
💥மழை பெய்யும் பொழுது கேட்க்கப்படும் துஆ.
💥பயணத்தில் இருக்கும் பொழுது கேட்க்கப்படும் துஆ.
💥பாங்கிற்கும் இகாமத்திர்கும் இடையே கேட்க்கப்படும் துஆ.
💥பர்ளு தொழுகைக்கு பிறகு கேட்க்கப்படும் துஆ
💥தொழுகையில் சுஜூதில் கேட்க்கப்படும் துஆ.
💥அநீதிக்கு உள்ளானவர் கேட்க்கப்படும் துஆ.
💥நோன்பு திறக்கும் நேரத்தில் நோன்பாளி கேட்க்கும் துஆ.
💥 கண்ணெதிரே இல்லாத முஸ்லிம்களுக்காக கேட்க்கப்படும் துஆ.
💥 இரவின் கடைசி நேரத்தில் (மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது) தஹ்ஜத் தொழுகையில் கேட்க்கப்படும் துஆ.
💥 ஜும்மா உடைய நாளில் ஒரு நேரம் உள்ளது அந்த நேரத்தில் கேட்க்கப்படும் துஆ ஏற்கப்படும் அது மிகச்சிறிய நேரம்.
💥பெற்றோருக்காக பிள்ளைகள் கேட்க்கும் துஆ
💥பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக கேட்க்கப்படும் துஆ
💥ஜம் ஜம் நீர் அருந்தும் பொழுது கேட்க்கப்படும் துஆ
💥அரஃபா தினத்தில் கேட்க்கப்படும் துஆ
💥துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்க்களுக்கு கேட்க்கப்படும் துஆ
💥நீதியான அரசன் கேட்க்கும் துஆ
💥லைலதுல் கத்ர் இரவில் கேட்க்கப்படும் துஆ
💥 சேவல்கள் கூவுகிற சத்தத்தைக் கேட்க்கும் பொழுது கேட்க்கப்படும் துஆ
💥உயிர் பிறிந்த உடன் இறந்தவர்க்காகவும் அவருடைய குடும்பத்தார்களுக்காகவும்
நல்லவற்றை துஆ கேட்பது ஏற்கப்படும் .
💥சூரியன் உச்சியில் இருந்து சாய்ந்த பிறகு லுஹருடைய பர்ளுக்கு முன் உள்ள நேரம் வானத்தின் கதவுகள் திறக்கப்படும் நேரம். அந்த நேரத்தில் துஆ ஏற்கப்படும். அதனால் தான் முன் சுன்னத் 4 ரக்காத் தொழப்படுகிறது.
💥நோயாளியை பார்க்கும்போது கேட்க்கப்படும் துஆ
💥இரவில் உறங்கும் முன் உளூச்செய்து லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலாஹவ்ல வலாகுவ்வத்த இல்லாபில்லாஹி என்று ஓதி பிறகு அல்லஹும்மஃக்பிர்லீ என்று கூறி பிறகு துஆ செய்தால் ஏற்கப்படும்.

No comments:
Post a Comment