1) சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது? - பார்மிக் அமிலம்.
2) மகாவீரர் பிறந்த இடம் எது? - வைஷாலி.
3) ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்? - ஜே. கே. ரௌலிங்.
4) உலக சிக்கன நாள் என்றுக் கொண்டாடப் படுகிறது? - அக்டோபர் 30.
5) நெல் விளைச்சல் தரும் நிலத்தில் இருந்து அதிகப்படியாக வெளிவரும்வாயு? - ஈத்தேன்.
6) இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்? - அம்பேத்கர்.
7) ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் யார்? - ஜூலியா கில்போர்ட்.
8) மனிதனுக்கு ஒரு நாளைக்கு எத்தனை கலோரி உணவு தேவை? - 2500 கலோரி
9) தமிழ் கலண்டரின் முதல் மாதம் எது? - சித்திரை
10) முஸ்லிம் கலண்டரின் முதல் மாதம் எது? - முஹரம்
11) ஆங்கில கலண்டரின் முதல் மாதம் எது? - ஜனவரி
12 ) உலகத்தில் மிகப் பெரிய அரண்மனை உள்ள நாடு? - “சீன இம்பிரியல் பலஸ்” 178 ஏக்கர் நிலப்பரப்பு
13 ) சாதாரண பென்சிலால் சுமார் எத்தனை நீளத்துக்கு கோடு வரையலாம்? - 35 மைல்
14) ஆகாய விமானங்களின் வேகத்தை அளக்கும் கருவி எது? - டேக்கோ மீட்டர்
15) மனித உடலில் எத்தனை சதவிகிதம் நீர் உள்ளது? - 70%
16) . காபித்தூளில் கலக்கப்படும் சிக்கரித்தூள், சிக்கரி என்னும் தாவரத்தின்எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது? - வேர்கள்
17) பட்டுப் புழு உணவாக உண்பது? - மல்பெரி இலை
18) ஓர் அடிக்கு எதனை செண்டிமீடர் ? - 30
19) மியுரியாடிக் அமிலம் என்பது எந்த அமிலத்தின் வேறுபெயர் ? - ஹைட்ரோகுளோரிக் அமிலம்
No comments:
Post a Comment