Sunday, March 27, 2016

.ஹதீஸ்கள்-உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் தங்குமிடம்

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹு
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் இறந்துவிட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும்.
அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலிருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால் நரகத்திலிருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்.)
மேலும், அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகிற வரை இதுவே (கப்ரே) உன்னுடைய தங்குமிடம் என்றும் கூறப்படும்.” அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி 1379   அத்தியாயம் : 23. ஜனாஸாவின் சட்டங்கள்
மரணத்திற்கு வயது கிடையாது எப்பொழுது வேண்டும் என்றாலும் என் நிலையிலும் அது நம்மை அடையலாம் ...
யா அல்லாஹ் எங்களை உனக்கு பிடித்த நிலையில் மரணிக்க செய்வாயாக

No comments:

Post a Comment