நபி யூஸுஃபை கொன்றுவிடுவோம் என்று சகோதரர்கள் திட்டம் தீட்டினார்கள், ஆனால் அவர்களால் கொலைசெய்ய முடியவில்லை ❗️
நபி யூஸுஃபை தந்தையிடம் இருந்து பிரித்தால் தந்தையின் நேசத்தை குறைக்கலாம் என்று விரும்பினார்கள் ,பிரித்த பிறகு தந்தையின் நேசம் அதிகரித்தது ❗️
நபி யூஸுஃபை சந்தையில் விற்றால் அடிமையாக மாற்றலாம் என்று திட்டம் தீட்டினார்கள், ஆனால் அல்லாஹ் நபி யூஸுஃபை அதிபராக மாற்றினான் ❗️
ஆதலால் மனிதர்களின் திட்டங்களை சூழ்ச்சிகளை பற்றி கவலை கொள்ளாதே ❗️
அல்லாஹ்வின் நாட்டம் எல்லோர்களின் நாட்டங்களை விடவும் மேலானது .
அல்லாஹ்வின் நாட்டம் எல்லோர்களின் நாட்டங்களை விடவும் மேலானது .
No comments:
Post a Comment