வறுத்த பூண்டுகளை சாப்பிட்ட ஒரே நாளில் உடலில் ஏற்படும் நன்மைகள்!
அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
சுவையிலும் சரி, ஆரோக்கியத்திலும் சரி, பூண்டு ஒரு பிரமாதமான உணவுப்பொருள். பலர் அதனை உணவில் சேர்த்துச் சமைக்கிறார்கள், சிலர் அப்படியே பச்சையாகச் சாப்பிட்டு விடுகிறார்கள். பூண்டைச் சாப்பிடுவதன்மூலம் ஒருவருடைய ரத்த அழுத்தப் பிரச்னைகள், கொலஸ்ட்ரால் கோளாறுகள் போன்றவை சரியாகும், இரத்த நாளங்கள் லகுவாகும், இதன்மூலம் இதயம் சார்ந்த பிரச்னைகளைத் தூரத் துரத்திவிடலாம். அதேபோல், பூண்டுகள் நம் உடலில் கெட்ட கொழுப்பு அதிகம் சேராமல் பார்த்துக் கொள்கின்றன, ஆன்ஜியோடென்சின் II ஹார்மோனைத் தடுக்கின்றன.
No comments:
Post a Comment